சுகாதார ஆய்வாளர் தேர்வுக்கான முழுமையான தயாரிப்பு
சுகாதார மற்றும் முக்கிய புள்ளிவிவரங்கள், HMIS, பதிவேடுகளைப் பராமரித்தல்
(Health and Vital Statistics, HMIS, Maintenance of Records.)
தமிழ் & English
2 மணி நேரம்
மாலை 7 மணியில் இருந்து இரவு 12 மணி வரை
எப்போது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்!
சுகாதார ஆய்வாளர் மாணவர்களுக்கான சிறப்பு வாராந்திர தேர்வுகள் வாரம் ஒரு முறை இலவசமாக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ள ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
🚫 ஏதேனும் ஒரு குழுவில் மட்டும் இணையவும். இரு குழுவிலும் இணைந்தவர்கள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இரு குழுக்களில் இருந்தும் அகற்றப்படுவார்கள். 🛑
⚠️ சில மொபைல்களில் Play Protect செயலியை தடுப்பது போல காட்டலாம்.
இது பாதுகாப்பான செயலி என்பதால்:
Settings → Google → Security → Play Protect → "Scan apps" ஐ தற்காலிகமாக முடக்கலாம்.